Short News

கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்!

கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்!

இந்தியாவில் ஹோண்டா (Honda) நிறுவனத்தின் டூவீலர்களுக்கு (Two-wheelers) மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் டூவீலர்கள் நீண்ட வருடங்களுக்கு நீடித்து உழைக்க கூடியவை. நம்பகத்தன்மை வாய்ந்த இன்ஜின்களே இதற்கு முதன்மையான காரணமாக கருதப்படுகின்றன. இதுதவிர பிரம்மாண்டமான சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்கும் ஹோண்டா நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் நாட முக்கியமான ஒரு காரணமாக இருக்கிறது.
யாருக்கும் தெரியாமல் ஹெல்மெட் அணிந்தப்படி வந்தது இவரா?

யாருக்கும் தெரியாமல் ஹெல்மெட் அணிந்தப்படி வந்தது இவரா?

பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் (Jonty Rhodes) நம்ம ஊர் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 பைக்கை நேரில் ஓட்டி பார்த்து, அதன் ரைடிங் அனுபவத்தில் மெர்சலாகி உள்ளார். ஹிமாலயன் 452 மட்டுமின்றி, வேறு என்னென்ன ராயல் என்ஃபீல்டு பைக்குகளை ஜொன்டி ரோட்ஸ் ஓட்டியுள்ளார் என்பதை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எல்லாரும் எதிர்பார்த்த சியோமி இ-கார் விற்பனைக்கு வந்தாச்சு!

எல்லாரும் எதிர்பார்த்த சியோமி இ-கார் விற்பனைக்கு வந்தாச்சு!

ஒட்டுமொத்த உலகமே எதிர்பார்த்த சியோமி (Xiaomi) நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. எவ்வளவு ரூபாய்க்கு இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது? அதன் சிறப்பம்சங்கள் என்ன? உலகின் எந்தெந்த நாடுகளில் இந்த கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது? என்பது போன்ற முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
சுங்கசாவடிகளில் இனி வரிசையில் நிக்க தேவையில்லை!

சுங்கசாவடிகளில் இனி வரிசையில் நிக்க தேவையில்லை!

இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளை எல்லாம் அகற்றிவிட்டு தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் அடிப்படையிலான பயணிக்கும் தூரத்திற்கு மட்டுமே சுங்க கட்டணங்களை நேரடியாக வங்கி கணக்கில் இருந்து வசூல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.