Short News

பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது!

பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது!

இந்திய சந்தையில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலம் இயங்கும் வாகனங்கள் படிப்படியாக தங்கள் செல்வாக்கை இழந்து வருகின்றன. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) மற்றும் சிஎன்ஜி வாகனங்கள் (CNG Vehicles) மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றன.
இந்தியாவில் அதிகளவில் ஏர்போர்டை கொண்டிருக்கும் மாநிலம் எது?

இந்தியாவில் அதிகளவில் ஏர்போர்டை கொண்டிருக்கும் மாநிலம் எது?

விமான போக்குவரத்து நாளுக்கு நாள் அத்தியாவசியமானதாக மாறி வருகிறது. இதனால், இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் எத்தனை விமான நிலையங்கள் உள்ளன? எந்த மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் விமான நிலையங்கள் உள்ளன? என்று எப்போதாவது யோசித்துள்ளீர்களா? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
2,000 கார்களுக்கு ஆர்டர்! மிக பெரிய ஆர்டரை கை பற்றிய டாடா!

2,000 கார்களுக்கு ஆர்டர்! மிக பெரிய ஆர்டரை கை பற்றிய டாடா!

இந்தியாவின் மின்சார பயணிகள் வாகன பிரிவில் நம்பர் 1 பிராண்டாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) உள்ளது. இந்த நிறுவனத்தின் கீழ் நெக்ஸான்.இவி (Nexon.ev), டிகோர்.இவி (Tigor.ev), டியாகோ.இவி (Tiago.ev) மற்றும் பஞ்ச்.இவி (Punch.ev) உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய விமானம்!!

சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய விமானம்!!

தாயின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, நடு வானில் சிறுவன் ஒருவனால் ஏர் இந்தியா விமானத்தில் ஓர் சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. அது என்ன என்பதையும், இதுகுறித்து இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவை பற்றியும் இனி இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம், வாங்க.