Short News

கலிஃபோர்னியாவில் பறக்கும் கார் அறிமுகம்: நோ லைசென்ஸ்!

கலிஃபோர்னியாவில் பறக்கும் கார் அறிமுகம்: நோ லைசென்ஸ்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் 'பிளாக் ஃப்ளை' என்ற பறக்கும் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 40 கி.மீ. வரை செல்லக்கூடிய அந்தக் கார், மணிக்கு 99.7 கி.மீ. வேகம் வரை பறக்கக் கூடியது. ஒருவர் மட்டும் அமர்ந்து செல்லவல்ல இந்தக் காரை ஓட்டுவதற்கு லைசென்ஸ் தேவையில்லை; ஆனால், இதற்கென சிறப்புப் பயிற்சியும் ஒரு சில தேர்வுகளும் எழுத வேண்டும்.
இன்றைய ராசிபலன்!

இன்றைய ராசிபலன்!

ஒவ்வொரு ராசிக்குமான ராசிபலன்களின் விவரங்கள் பின்வருமாறு: மேஷம் : எதிர்ப்புரிஷபம் : நோய்மிதுனம் : கவலைகடகம் : அமைதிசிம்மம் : நன்மைகன்னி : வெற்றிதுலாம் : நற்செயல்விருச்சிகம் : ஓய்வுதனுசு : போட்டிமகரம் : நட்புகும்பம் : புகழ்மீனம் : பேராசைராசிக்கேற்ற பலன்கள் கிடைக்க அனைவரையும் வாழ்த்துகிறோம்
டாப் 10 குறைந்த விலை ஏபிஎஸ் பைக்குகள் இவை தான்..!

டாப் 10 குறைந்த விலை ஏபிஎஸ் பைக்குகள் இவை தான்..!

ஆட்டோமொபைல் துறையில் மிக முக்கியமான கண்டுபிடிப்பு ஏபிஎஸ் என்று சொல்லப்படக்கூடிய ஆட்டோமெட்டிக் பிரேக்கிங் சிஸ்டம். வாகனங்கள் விபத்தில் சிக்க காரணமாகன பிரேக்கிங் சிஸ்டத்தை இது சிறப்பாக கண்ட்ரோல் செய்வதால் இதை பலர் விரும்புகின்றனர். விரைவில் 125 சிசிக்கு அதிகமாக உள்ள பைக்குகளில் கட்டாயம் ஏபிஎஸ் அமைக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவில் விதியாக கூட வரலாம்.

வரலாற்றில் இன்று!

வரலாற்றில் இன்று!

சர்வதேச பெற்றோர் தினம்.காம்பியா மறுமலர்ச்சி தினம்.1999- விண்டோஸ் லைவ் மெசன்ஜர், மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது.1983 - போலந்தில் மார்ட்டின் சட்டம் தடை செய்யப்பட்டது.1933 - வைலி போஸ்ட், 15,596 மைல்களை 7 நாட்கள் 18 மணி 45 நிமிடங்களில் உலகை தனியே சுற்றி வந்த முதல் மனிதன் என்ற பெருமையை பெற்றார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more