Short News

பிஎம்டபிள்யூ ஐ5 எலெக்ட்ரிக் கார் அறிமுகம்!

பிஎம்டபிள்யூ ஐ5 எலெக்ட்ரிக் கார் அறிமுகம்!

பிஎம்டபிள்யூ நிறுவனம் முதல் முறையாக தனது ஐ5 எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பல மேம்படுத்தப்பட்ட டிசைன் அம்சங்கள் மற்றும் பவர்ஃபுல்லான பெர்பார்மன்ஸை வெளிப்படுத்தும் காராக இது இருக்கிறது. இந்த கார் ரூ1.19 கோடி என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!!

5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!!

கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் (Godawari Electric Motors) அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் எலக்ட்ரிக் 3-வீலர்களுக்கான பேட்டரி உத்தரவாத காலத்தை அதிகரித்துள்ளது. இதுகுறித்தும், விற்பனையில் உள்ள கோதாவரி எலக்ட்ரிக் வாகனங்கள் குறித்தும் விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ரயில் நீர் வாயிலாக தெற்கு ரயில்வே சம்பாதித்தது இத்தன கோடியா!

ரயில் நீர் வாயிலாக தெற்கு ரயில்வே சம்பாதித்தது இத்தன கோடியா!

இப்போது மிகப் பெரிய டிரெண்டிங்கில் 'டீ கடை' பிசினஸ் இருக்கின்றது. ஐடி வேலையை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சிலர் கூட வேலையை விட்டுவிட்டு டீ கடை பிசினஸைத் தொடங்கி இருக்கின்றனர். அந்த அளவிற்கு டாப் டிரெண்டிங்கிலேயே டீ கடை தொழில் உள்ளது. ஆனால், இந்த பிசினஸையே ஓரங்கட்டக் கூடியதாக தண்ணீர் வியாபாரம் உள்ளது.
சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் எப்படிச் செயல்படுகிறது?

சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் எப்படிச் செயல்படுகிறது?

விமான போக்குவரத்தை ஒழுங்கு முறைப்படுத்தும், சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் என்ன வேலை செய்கிறது. இது எப்படி இந்தியாவில் விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இதனால் பயணிகள் எப்படிப் பயனடைகிறார்கள் எனக் காணலாம் வாருங்கள்