Short News

சிறந்த நன்னெறி விருதை பெறும் டாடா ஸ்டீல்!

சிறந்த நன்னெறி விருதை பெறும் டாடா ஸ்டீல்!

அமெரிக்காவில் உள்ள பிரபல எதிஸ்பியர் இன்ஸ்டியூட் கல்வி நிறுவனம் ஆண்டுதோறும் வர்த்தகத்தில் ஓழுக்கம், சமூக பொறுப்பணர்வுடன் சிறந்து விளங்கும் நிறுவனங்களை தேர்வு செய்து உலக அளவில் நன்னெறி விருதுகளை அளித்து வருகிறது. 23 நாடுகளில் சிறந்து விளங்கும் 135 நிறுவனங்களை இந்த விருதுக்கு தேர்வு செய்துள்ளனர். இதில், டாடா ஸ்டீல் நிறுவனம் 6வது முறையாக இந்த விருதை பெறுகிறது.
இறுதிச்சுற்றில் மோதும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து!

இறுதிச்சுற்றில் மோதும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து!

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடைசியாக நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியை இங்கிலாந்து அணி வெறும் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இருப்பினும் ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றது.
டெல்லியில் விஷாலுக்கு தீவிர சிகிச்சை!

டெல்லியில் விஷாலுக்கு தீவிர சிகிச்சை!

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 'சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோதுதான் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பின் அவர் மீண்டும் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷமான ரத்தம்! அதிர்ச்சியளிக்கும் சிறுமியின்  போராட்ட வாழ்க்கை

விஷமான ரத்தம்! அதிர்ச்சியளிக்கும் சிறுமியின் போராட்ட வாழ்க்கை

ஒரே வீட்டில் இரண்டு அல்லது மூன்று வயது வித்யாசத்தில் உடன்பிறப்புகளுடன் இருப்பவர்கள் எல்லாரும் இந்த நிகழ்வை கடந்து வந்திருப்பார்கள். இதுல யாரு பெருசு?..... என்று கேட்கப்படும் கேள்விகள் மற்றும் இளையவரை மூத்தவர் என்றும் மூத்தவரை இளையவர் என்றும் சொல்வார்கள் .

ஒரு மனிதனின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும்.