Short News

10-15 நிமிஷத்துலேயே சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்..

10-15 நிமிஷத்துலேயே சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்..

தனியார் விமான போக்குவரத்து சேவை நிறுவனமான இன்டிகோ (IndiGo)-வின் தாய் நிறுவனம் இன்டர்குளோப் என்டர்பிரைசஸ் (InterGlobe Enterprises). இந்த நிறுவனம் விரைவில் இந்தியாவில் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் ஏர் டாக்சி (Electric Air Taxi) சேவையை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சேவை எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது? சேவைக்கான கட்டணம் எவ்வளவு ரூபாய் இருக்கும்? என்கிற விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா!

டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). இது பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!

மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!

இந்தியாவில் பல்வேறு விதமான எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், மிட்-சைஸ் எஸ்யூவி ஆகும். இந்த பிரிவில் தற்சமயம் மொத்தம் 5 மிட்-சைஸ் எஸ்யூவி கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவை என்னென்ன என்பதை பற்றியும், கடந்த 1 ஆண்டில் அவை எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றியும் இனி பார்க்கலாம்.
எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி போனது!

எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி போனது!

டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ இந்தியாவிற்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்த பயணம் தற்போது தள்ளிப் போய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த மாத இறுதிக்குள் எலான் மஸ்க் மற்றும் மோடி ஆகியோர் சந்திக்க திட்டமிட்டு இருந்த நிலையில், இந்த சந்திப்பும் தள்ளிப் போய் உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.