Short News

ஹாங்காங் அரசை 191 நாட்கள் நடத்த சக்தி கொண்ட தொழிலதிபர்!

ஹாங்காங் அரசை 191 நாட்கள் நடத்த சக்தி கொண்ட தொழிலதிபர்!

தொழிலதிபர் லீ கா ஷிங் நினைத்தால் ஹாங்காங் அரசை 191 நாட்கள் தனது பணத்தை கொண்டு நடத்த முடியும் என ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹாங்காங் நாட்டியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் லி கா ஷிங்கின் இன்றை சொத்து மதிப்பு 37.7 பில்லியன் யூஎஸ் டாலர்கள் என சொல்லப்படுகிறது.
ஹுவாய் பி20 போன்கள் ரிலீஸ்!

ஹுவாய் பி20 போன்கள் ரிலீஸ்!

சமீபத்தில் பார்சிலோனாவில் நடந்த சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகமானது ஹுவாய் பி20 ப்ரோ ஸ்மார்ட்போன். 6.1. இஞ்ச் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளம் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. இதன் விலை ரூ.64,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனுடன் ஹுவாய் பி20 லைட் என்ற ஸ்மார்ட்போனும் வெளியாகிறது.
பாடகியாக அவதாரம் எடுத்த சூர்யாவின் தங்கை!

பாடகியாக அவதாரம் எடுத்த சூர்யாவின் தங்கை!

நடிகர் கார்த்திக் தனது மகன் கவுதமுடன் இணைந்து 'மிஸ்டர் சந்திரமௌலி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம், முதன் முறையாக சூர்யாவின் தங்கை பிருந்தா பாடகியாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை திரு இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தில் ரெஜினா கசான்ட்ரா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய காருக்குள் இருப்பவர்களை எது பாதுகாக்கும்?

விபத்தில் சிக்கிய காருக்குள் இருப்பவர்களை எது பாதுகாக்கும்?

நவீன கார்கள் பல மிக வேகமாக செல்லும் இன்ஜின் திறனுடன் உருவாக்கப்படுவதால் அந்த கார்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்புகளும் அதிகம் தான்.கார் விபத்தில் சிக்கினால் காரில் உள்ளவர்கள் காயமின்றி தப்பிக்கவும், குறைவாகன காயங்கள் மட்டுமே ஏற்பட்டுவும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் சில தொழிற்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர்.