Short News

”இந்திய அரசை தன் பணத்தால் 20 நாட்கள் இயக்க முடியும்!”

”இந்திய அரசை தன் பணத்தால் 20 நாட்கள் இயக்க முடியும்!”

முகேஷ் அம்பானி தனது முழுபணத்தையும் செலவித்தால் இந்திய அரசை 20 நாட்கள் தனியாக நடத்த முடியும் என பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராயின்ஹுட் இன்டெஸ்கஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இதேபோல சீனா, அமெரிக்க ஹாங்காங் உள்ளிட்ட உலக நாடுகளையும் கணக்கீல் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் விஷாலுக்கு தீவிர சிகிச்சை!

டெல்லியில் விஷாலுக்கு தீவிர சிகிச்சை!

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 'சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோதுதான் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பின் அவர் மீண்டும் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷமான ரத்தம்! அதிர்ச்சியளிக்கும் சிறுமியின்  போராட்ட வாழ்க்கை

விஷமான ரத்தம்! அதிர்ச்சியளிக்கும் சிறுமியின் போராட்ட வாழ்க்கை

ஒரே வீட்டில் இரண்டு அல்லது மூன்று வயது வித்யாசத்தில் உடன்பிறப்புகளுடன் இருப்பவர்கள் எல்லாரும் இந்த நிகழ்வை கடந்து வந்திருப்பார்கள். இதுல யாரு பெருசு?..... என்று கேட்கப்படும் கேள்விகள் மற்றும் இளையவரை மூத்தவர் என்றும் மூத்தவரை இளையவர் என்றும் சொல்வார்கள் .

ஒரு மனிதனின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும்.

ராமரின் மரணத்திற்கு பிறகு அயோத்தியை ஆண்டவர்கள் யார் என்று தெரியுமா?

ராமரின் மரணத்திற்கு பிறகு அயோத்தியை ஆண்டவர்கள் யார் என்று தெரியுமா?

நமது சிறுவயதில் இருந்தே நாம் அதிகம் கேட்ட, பார்த்த கதைகளில் ஒன்று இராமாயணம். இந்தியாவின் இரு காவியங்களில் மகாபாரதத்துடன் மற்றொரு இடத்தைப் பகிர்ந்துக் கொண்டிருப்பதும் இராமாயணமே.

இராமர் சீதையை மணமுடித்தது, வனவாசம் சென்றது, ராவணனுடன் போரிட்டது என்று பல தகவல்கள் நாம் அறிவோம்.

ஆனால், ராமர் இறப்புக்கு பிறகு அயோத்தி என்ன ஆனது, அந்த நாட்டை ஆண்டது யார் என்று உங்களுக்கு தெயரியுமா?