பிஎப் சந்தாதார்களுக்கு புதிய சலுகை!
வர்த்தகம்
- 8 days ago
பிஎப் வாடிக்கையாளர்கள் விரைவில் தங்களது பணத்தினைப் பங்கு சந்தையில் முதலீடு செய்வதை உயர்த்திக்கொள்ளோம் திட்டத்தை வருங்கால வைப்பு நிதி ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக வருங்கால வைப்பு நிதி ஆணையம் மற்றும் மத்திய நிர்வாகக் குழு இடையில் அன்மையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் மூலம் 15 சதவீதமாக உள்ள பிஎப் பங்கு சந்தை முதலீட்டை விருப்பம் இருந்தால் அவர்களால் உயர்த்திக்கொள்ளலாம்.