Short News

இன்று இரவு பெட்ரோல் ரூ. 4, டீசல் ரூ.3.50 விலை உயர்வு!

இன்று இரவு பெட்ரோல் ரூ. 4, டீசல் ரூ.3.50 விலை உயர்வு!

எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகா தேர்தலை முன்னிட்டு கடந்த 19 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. தற்போது மீண்டும் விலை தலைதூக்க துவங்கியுள்ளது. மேலும், இன்று இன்று இரவு பெட்ரோல் ரூ. 4, டீசல் ரூ.3.50 விலை உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டி20லீக் பைனல்ஸில் முதலில் நுழைவது யார் என்று இன்று தெரியும்!

டி20லீக் பைனல்ஸில் முதலில் நுழைவது யார் என்று இன்று தெரியும்!

விறுவிறுப்பாக நடந்து வரும் டி-20 லீக் போட்டித் தொடரின் 11வது சீசனின் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று முதல் தொடங்குகின்றது.இன்றைய முதல் பிளே ஆப் சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணியும் 2வது இடத்தில் இருக்கும் சென்னையும் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டிக்கு நேடியாக முன்னேறும். இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் நடக்கிறது.
மகள் வயது நடிகையை மணந்தவர் நாளைய முதல்வர்!

மகள் வயது நடிகையை மணந்தவர் நாளைய முதல்வர்!

தமிழில் இயற்கை படத்தில் நடித்த நடிகை ராதிகாவை 2வது திருமணம் செய்து கொண்டார் குமராசாமி. தற்போது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இதில் குமாரசாமிக்கு முதல் திருமணம் நடந்த அதே ஆண்டு தான் ராதிகாவும் பிறந்துள்ளார். இதை வைத்து நெட்டிசன்கள்,மகள் வயது பெண்ணை 2வது திருமணம் செய்த குமாரசாமி நாளைய முதல்வர் என கலாய்த்து வருகின்றனர். மேலும், கடந்த வாரம் கன்னடர்கள் பலரும் ராதிகாவை கூகுளில் தேடியுள்ளனர்.
திருமணமான ஆண்கள் வேறு பெண்கள் மீது ஈர்ப்பு கொள்வது ஏன்?

திருமணமான ஆண்கள் வேறு பெண்கள் மீது ஈர்ப்பு கொள்வது ஏன்?

திருமணமான பிறகு ஆண்கள் வேறு பெண்கள் மீது காதல் கொல்வதற்கு அப்படி என்ன காரணம் இருக்க முடியும்?

ஒருவேளை தாம்பத்தியம் மட்டும் தான் தேவை என்றால்... அது திருமண வாழ்விலேயே கிடைத்துவிடும். வேறு என்ன வேண்டி? தான் நினைத்தது எது நடக்கவில்லை என்பதற்காக ஆண் திருமணமான பிறகும் வேறு பெண்கள் மீது காதல் கொள்கிறான்... இதற்கான காரணங்கள் என்று கூறப்படும் ஆறு விஷயங்கள்...