Short News

19 ஆண்டுகளுக்குப் பின் பெரும் நஷ்டத்தை சந்தித்த ஸ்டேட் பேங்க்!

19 ஆண்டுகளுக்குப் பின் பெரும் நஷ்டத்தை சந்தித்த ஸ்டேட் பேங்க்!

சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு  பெருத்த நஷ்டத்தை  சந்தித்துள்ளதாக  பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.  கடந்த டிசம்பருடன் நிறைவடைந்த 3ஆவது காலாண்டில்  அந்த வங்கிக்கு  ரூ.2,416 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. வங்கியின் வாராக்கடனும்  ரூ.23,000 கோடியாக அதிகரித்துள்ளது.
டாப்சி சொல்லும் கிசுகிசு கதை!

டாப்சி சொல்லும் கிசுகிசு கதை!

தன்னை பற்றி வெளிவரும் கிசுகிசுக்கள் குறித்து எப்போது கவலைபடப்போவதில்லை  என பிரபல நடிகை டாப்சி தெரிவித்துள்ளார். தான் சூட்டிங் ஸ்பார்ட்டில் சக நடிகர்களுடன்  சகஜமாக பழகுவதை சிலர் தவறாக புரிந்து கொண்டு  இம்மாதிரியான செய்திகளை பரப்புவதாகவும் டாப்சி  கூறியுள்ளார்.
பிருத்விராஜ் படத்தில் மூன்று எழுத்து பிரபல நடிகை!

பிருத்விராஜ் படத்தில் மூன்று எழுத்து பிரபல நடிகை!

பிருத்விராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கும் படத்தில் கதாநாயகியாக அமலா பால் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆடுஜீவிதம் என தலைப்பீடப்பட்டுள்ள இந்த படத்திற்கு பிருத்விராஜ் சுமார்18 மாத கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
நீராவ் மோடி போன்று கோடி கணக்கில் மோசடி செய்த கோடிஸ்வரர்கள் பட்டியல்..!

நீராவ் மோடி போன்று கோடி கணக்கில் மோசடி செய்த கோடிஸ்வரர்கள் பட்டியல்..!

கொடீஸ்வர வரை நகை வியாபாரியான நீராவ் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களுடன் சுற்றி வந்தார். ஆனால் இன்று 11,000 கோடி ரூபாய் மோசடியில் தேடப்பட்டு வரும் ஒரு குற்றாவாலியாக உள்ளார். நீராவ் மோடி போன்று இந்தியாவில் இதற்கு முன்பு மோசடியில் ஈடுபட்டவர்கள் பட்டியலை இங்குப் பார்க்கலாம்.