எல்ஐசி கேன்சர் பாலிசிக்கு தமிழகத்தில் அமோக வரவேற்பு!
வர்த்தகம்
- 7 days ago
லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் 6 மாதத்திற்கும் முன்பு புற்று நோய்க்கான காப்பீடு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்திற்கு நாடு முழுவதிலும் உள்ள மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது.புற்று நோய்க்காக எல்ஐசி அறிமுகம் செய்த இந்தக் காப்பீடு திட்டத்தினை இது வரை 88,750 நபர்கள் வாங்கியிருப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.