Short News

செல்லாத நோட்டுக்களை இன்னும் எண்ணவில்லை!

செல்லாத நோட்டுக்களை இன்னும் எண்ணவில்லை!

வங்கிகளுக்கு வந்து சேர்ந்துள்ள செல்லாத பணத்தின் மதிப்பு என்ன என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்க்கப்பட்ட கேள்விக்கு இந்திய ரிசர்வ் வங்கி மழுப்பலான பதிலை அளித்துள்ளது. வங்கி வந்த செல்லாத ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இறுதிச்சுற்றில் மோதும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து!

இறுதிச்சுற்றில் மோதும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து!

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடைசியாக நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியை இங்கிலாந்து அணி வெறும் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இருப்பினும் ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றது.
டெல்லியில் விஷாலுக்கு தீவிர சிகிச்சை!

டெல்லியில் விஷாலுக்கு தீவிர சிகிச்சை!

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 'சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோதுதான் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பின் அவர் மீண்டும் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷமான ரத்தம்! அதிர்ச்சியளிக்கும் சிறுமியின்  போராட்ட வாழ்க்கை

விஷமான ரத்தம்! அதிர்ச்சியளிக்கும் சிறுமியின் போராட்ட வாழ்க்கை

ஒரே வீட்டில் இரண்டு அல்லது மூன்று வயது வித்யாசத்தில் உடன்பிறப்புகளுடன் இருப்பவர்கள் எல்லாரும் இந்த நிகழ்வை கடந்து வந்திருப்பார்கள். இதுல யாரு பெருசு?..... என்று கேட்கப்படும் கேள்விகள் மற்றும் இளையவரை மூத்தவர் என்றும் மூத்தவரை இளையவர் என்றும் சொல்வார்கள் .

ஒரு மனிதனின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும்.