Short News

5 நிமிட நடனத்துக்கு ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கும் நடிகை!

5 நிமிட நடனத்துக்கு ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கும் நடிகை!

அண்மையில் வெளியான செம ஹிட்டான தெலுங்கு படம் RX 100. இதில் ஹீரோயினாக நடிகை பயல் ராஜ்புட் நடித்திருந்தார். இவர் zee comedy Awards நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனமாடினார். இதில் அவர் நடனமாட 1 நிமிடத்திற்கு ரூ. 1லட்சம் பேசப்பட்டதாம். அதன்படி, அவர் 5 நிமிடம் நடனமாடி ரூ. 5லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. 
என்னாது... மேகா ஆகாஷ் விஜய்யுடன் நடித்துள்ளாரா?...

என்னாது... மேகா ஆகாஷ் விஜய்யுடன் நடித்துள்ளாரா?...

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் விஜய். இவர் தற்போது சர்கார் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை மேகா ஆகாஷ் சமீபத்தில் நடிகர் விஜய் உடன் நடித்துள்ளதாக கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். ஆனால் மேகா ஆகாஷ் விஜய்யுடன் படத்தில் நடிக்கவில்லையாம் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளராம். 
ஆவணப்படத்தில் சிவகார்த்திகேயன்!

ஆவணப்படத்தில் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் சீமராஜா படத்தை தொடர்ந்து இயக்குனர் ரவிக்கும்ர் இயக்கத்த்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், சிவா இயக்குனர் திருவுடன் இருப்பது போன்ற ஒரு போட்டோ ஒன்று வெளியாகி வைரலானது. நாங்கள் இருவரும் இணைந்து நல்ல நோக்கத்திற்காக ஒரு ஆவணப்படத்தை எடுக்கவுள்ளோம் என திரு கூறியுள்ளார்.  
விஜய்யை இயக்க ஆசைப்படும் சிவகார்த்திகேயன் இயக்குனர்!

விஜய்யை இயக்க ஆசைப்படும் சிவகார்த்திகேயன் இயக்குனர்!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் விஜய். இவரை வைத்து படம் இயக்க வேண்டும் என பல இயக்குனர்கள் வரிசையில் உள்ளனர். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தை இயக்கிய பொன்ராம் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் விஜய்யை வைத்து ஒரு படத்தையாவது இயக்க வேண்டும் என ஆசை வைத்துள்ளாராம்.  
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more