Short News

மகளுக்காக டயர் ஓட்டிய 'தல'!
<iframe width="750" height="422" src="https://www.youtube.com/embed/ih8iwGjXTnI" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

மகளுக்காக டயர் ஓட்டிய 'தல'!

தமிழ் சினிமாவில் தனகென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகர் அஜித். இவர் தனது மகள் அனோஷ்கா படிக்கும் பள்ளி விழா ஒன்றில் பங்கேற்றார். இந்த விழாவில் குழந்தைகளும், அவர்களுடைய பெற்றோர்களும் கலந்துகொண்ட டயர் ஓட்டும் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அஜித்தும் டயர் ஓட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் விஷாலுக்கு தீவிர சிகிச்சை!

டெல்லியில் விஷாலுக்கு தீவிர சிகிச்சை!

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 'சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோதுதான் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பின் அவர் மீண்டும் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷமான ரத்தம்! அதிர்ச்சியளிக்கும் சிறுமியின்  போராட்ட வாழ்க்கை

விஷமான ரத்தம்! அதிர்ச்சியளிக்கும் சிறுமியின் போராட்ட வாழ்க்கை

ஒரே வீட்டில் இரண்டு அல்லது மூன்று வயது வித்யாசத்தில் உடன்பிறப்புகளுடன் இருப்பவர்கள் எல்லாரும் இந்த நிகழ்வை கடந்து வந்திருப்பார்கள். இதுல யாரு பெருசு?..... என்று கேட்கப்படும் கேள்விகள் மற்றும் இளையவரை மூத்தவர் என்றும் மூத்தவரை இளையவர் என்றும் சொல்வார்கள் .

ஒரு மனிதனின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும்.

ராமரின் மரணத்திற்கு பிறகு அயோத்தியை ஆண்டவர்கள் யார் என்று தெரியுமா?

ராமரின் மரணத்திற்கு பிறகு அயோத்தியை ஆண்டவர்கள் யார் என்று தெரியுமா?

நமது சிறுவயதில் இருந்தே நாம் அதிகம் கேட்ட, பார்த்த கதைகளில் ஒன்று இராமாயணம். இந்தியாவின் இரு காவியங்களில் மகாபாரதத்துடன் மற்றொரு இடத்தைப் பகிர்ந்துக் கொண்டிருப்பதும் இராமாயணமே.

இராமர் சீதையை மணமுடித்தது, வனவாசம் சென்றது, ராவணனுடன் போரிட்டது என்று பல தகவல்கள் நாம் அறிவோம்.

ஆனால், ராமர் இறப்புக்கு பிறகு அயோத்தி என்ன ஆனது, அந்த நாட்டை ஆண்டது யார் என்று உங்களுக்கு தெயரியுமா?