Short News

போதையில் பெண்ணுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த எமி!

போதையில் பெண்ணுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த எமி!

தென்னிந்தியா சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் பிரபலமானவர் எமி ஜாக்ஸன். இவர் தற்போது ரஜினிக்கு ஜோடியாக 2.0 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், எமிக்கு ஒரு கிளப்பில் போதை தலைக்கேறி தன் தோழிக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளார். அந்த போட்டோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.  
இன்றும் மணி காட்டும் சோழர் கால சோலார் க்ளாக்!

இன்றும் மணி காட்டும் சோழர் கால சோலார் க்ளாக்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருவிசநல்லூரில் உள்ள சிவன் கோவிலில் இன்றும் உள்ளது சோழர் கால சூரியக் கடிகாரம். காலை 6 மணி வரை மாலை 6 மணி வரை அரைவட்ட வடிவில் உள்ளது இந்தக் கடிகாரம். சூரிய ஒளி இருக்கும்போது இதிலுள்ள கம்பி எந்த எண் மீது விழுகிறதோ, அதுதான் அப்போதைய நேரம். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னன் விக்கிரம சோழன் நிறுவியதுதான் இந்த சூரியக் கடிகாரம்.
டி.ஆர்.பி.க்காக பெண்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதா!..

டி.ஆர்.பி.க்காக பெண்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதா!..

பிக்கப் டிராப் நடிகருக்கு பெண் தேடுவதாகக் கூறி தமிழுக்கு புதிதாக வந்த தொலைக்காட்சி சேனல் ஒன்று நிகழ்ச்சியை நடத்தியது. 16 பெண்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் நடிகர் யாரையும் தேர்வு செய்யவில்லை. இந்நிலையில், டி.ஆர்.பி.க்காக பெண்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதா என்று கூறி நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் ஒருவரின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
நண்பனுக்கு 'கூட்டிக் கொடுக்க' கணவன் முயற்சி: ஆசிரியை தற்கொலை!

நண்பனுக்கு 'கூட்டிக் கொடுக்க' கணவன் முயற்சி: ஆசிரியை தற்கொலை!

பெங்களூரு கெங்கேரி பகுதியைச் சேர்ந்த சுப்ரியா என்ற 24 வயது ஆசிரியை தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். விசாரணையில், சுப்ரியாவை தன் நண்பனுடன் உடலுறவு கொள்ளுமாறு அவருடைய கணவர் அசோக் வற்புறுத்தி கொடுமைப்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அசோக் கைதாகியுள்ளார். அசோக்-சுப்ரியா திருமணம் 7 மாதங்களுக்கு முன்புதான் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.