சினிமா ஸ்டிரைக்: அரவிந்தசாமி சோர்வு!
சினிமா
- 10 days ago
கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தமிழ்த் திரையுலகினர் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நடிகர் அரவிந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த நீண்டகாலக் காத்திருப்பு சோர்வடைய வைத்துள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரச்சனைகளை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்" என்று கூறியுள்ளார்.