Short News

பாலாஜியை அழவைத்த மகத்திற்கு சிறை!

பாலாஜியை அழவைத்த மகத்திற்கு சிறை!

பிக்பாஸ் 2 வில் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக மகத் வெளிப்படுத்தம் கோபம் பலரை காயப்படுத்தியுள்ளது. நேற்று பாலாஜியுடன் அவர் போட்ட சண்டை பாலாஜியின் அழுகை வரை சென்றது. பின்னர், அவர் வந்து மன்னிப்பு கேட்டார். இந்நிலையில், இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் ஜனன மகத்தைச் சிறைக்குள் அடைப்பது போன்று வீடியோ வெளியாகியுள்ளது. 
ஒரு மணி நேரத்தில் உலக அழகியாக மாற்றும் வெள்ளரி!

ஒரு மணி நேரத்தில் உலக அழகியாக மாற்றும் வெள்ளரி!

பெண்களுக்கு கருவளையம் தோன்றி, அழகையும், இளமையையும் குறைத்து முதுமை போன்ற தோற்றத்தை அளிக்கும். இந்த கருவளையத்தை வெள்ளிரிக்காயை கொண்டு எளிதில் நீக்கலாம். வெள்ளரி சாற்றை முகத்தில் தடவி அறுபது நிமிடம் கழித்து முகம் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் கண்களுக்கு கீழ் உண்டான கருவளையம் மறைந்து போகும் முகம் அழகு கூடும். 
யுவன் இசையில் தனுஷ் பாடுகிறார்!

யுவன் இசையில் தனுஷ் பாடுகிறார்!

அனிருத் இசையில் 'கொலைவெறி' பாடலை பாடி உலக புகழ்பெற்ற தனுஷ், தற்போது மீண்டும் தனது அண்ணன் படத்தில் ஒரு பாடலை பாட இருக்கிறார். மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என செல்வராகவன் படத்தில் ஒரு பாடலை பாடி வரும் தனுஷ், தற்போது சூர்யா நடித்திருக்கும் என்ஜிகே படத்திலும் யுவன் இசையில் ஒரு பாடலை பாடவிருக்கிறார்.
எனக்கு கோபம் இல்லை: ஆண்ட்ரியா!

எனக்கு கோபம் இல்லை: ஆண்ட்ரியா!

பேரன்பு படத்தில் நடிக்க தன்னை அழைக்கவில்லை என்ற கோபம் தனக்கு இல்லை என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆண்ட்ரியா, அஞ்சலிக்கு அந்த வேடம் பொருத்தமாக இருந்தது என்றும் தனக்கு ராம் மீது எந்த கோபமும் இல்லை எனக் கூறினார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more