Short News

சதீஷை நோஸ் கட் செய்த ரசிகர்!

சதீஷை நோஸ் கட் செய்த ரசிகர்!

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா நடித்துள்ள தமிழ் படம் 2 இன்று ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ரசிகர் ஒருவர் ட்விட்டரில் நடிகர் சதீஷின் நடிப்பு அருமை என புகழ்ந்துள்ளார். இதற்கு சதீஷ் நன்றி கூறி ரீ ட்விட் செய்துள்ளார். பின்னர் அந்த ரசிகர் சார் நான் இன்னும் படம் பாக்கல சன்டே தான் படத்துக்கு போறேன் பாத்துட்டு மீதிய சொல்றேன் என அவருக்கு ரீப்ளே செய்துள்ளார்.
கடைக்குட்டி சிங்கத்தை பாராட்டிய வெங்கையா நாயுடு!

கடைக்குட்டி சிங்கத்தை பாராட்டிய வெங்கையா நாயுடு!

கார்த்தியின் "கடைக்குட்டி சிங்கம்" படத்தை பாராட்டியுள்ளார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு. நம் பழக்க வழக்கங்கள், மரபுகள் மற்றும் இந்திய பாரம்பரியத்தின் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம் "கடைக்குட்டி சிங்கம்" என வெங்கையா நாயுடு கூறியிருக்கிறார்.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை: சுப்ரீம் கோர்ட் கண்டனம்!

பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை: சுப்ரீம் கோர்ட் கண்டனம்!

பசுப் பாதுகாவலர்கள் எனக்கூறி எந்த ஒரு குடிமகனும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை தாக்குதலில் ஈடுபட யாருக்கும் உரிமையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹோண்டா சிஆர்வி டீசல் மாடல் ரிலீஸ் விபரம்!

ஹோண்டா சிஆர்வி டீசல் மாடல் ரிலீஸ் விபரம்!

புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் டீசல் மாடல் அக்டோபரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் இந்த சிஆர்வி டீசல் மாடல் வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எஸ்யூவியின் டீசல் எஞ்சின் 120 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் பெற்றதாக இருக்கும்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more