Short News

சிவாவுக்கு எப்படி அகில உலக சூப்பர் ஸ்டார் பட்டம்?

சிவாவுக்கு எப்படி அகில உலக சூப்பர் ஸ்டார் பட்டம்?

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்துள்ள படம் 'தமிழ் படம் 2.0'. இது முழுக்க முழுக்க காமெடி கலாய் சரவெடி தான் என்பது டீஸரிலேயே தெரியவந்துள்ளது, இந்த படத்தில் நம்ம ஊர் ஓபிஎஸ் முதல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரையில் கலாய்த்துள்ளனர். இதனால்தான் சிவாவை அகில உலக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள் என மீம்ஸ்களில் கிண்டல் செய்கின்றனர்.
அதுக்கு ஒன்னும் அவசரம் இல்லை: நடிகை ஸ்ரேயா!

அதுக்கு ஒன்னும் அவசரம் இல்லை: நடிகை ஸ்ரேயா!

திருமண வாழ்க்கையில் நுழைந்தும் தனது அன்றாட நடிப்பு வேலையில் எவ்வித பரபரப்பும் இன்றி தொடர்ந்து இயங்கி வருகிறார் நடிகை ஸ்ரேயா. இந்நிலையில் குழந்தை பெற்றுக்கொள்ள தற்போது ஒன்னும் அவசரம் இல்லை என பத்திரிகை பேட்டி ஒன்றில் நடிகை ஸ்ரெயா கூறியுள்ளார். சமீபத்தில் நடிகை ஸ்ரெயா ரஷ்யாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ பூரணச் சுரக் ஷா ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் நன்மைகள்!

எஸ்பிஐ பூரணச் சுரக் ஷா ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் நன்மைகள்!

எஸ்பிஐ வங்கி பல்வேறு வகையான காப்பீட்டுத் திட்டங்களை வழங்கி வருகிறது. இதில், தனிநபர்களுக்கு ஏற்படும் கடுமையான நோய் மற்றும் மரணம் போன்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாப்புத் தரும் வகையில் பூரணச் சுரக்ஷா ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்னும் புதிய திட்டத்தை எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், 36 வகையான கடுமையான நோய்களுள் ஏதாவது ஒன்றால் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ உதவிக்கு பெரும் தொகையை வழங்கப்படுகிறது.
செல்ஃபியால் மாட்டிக் கொண்ட செல்ஃபி புள்ள!

செல்ஃபியால் மாட்டிக் கொண்ட செல்ஃபி புள்ள!

ஜவுளிக்கடையில் டிரஸ் வாங்குறோமோ இல்லையோ விதவிதமா டிரஸ் போட்டு போட்டு எடுத்துக்க வேண்டியது. அப்படி ஒரு இளம்பெண் ஒருவர், டிரையில் ரூம்முக்கு வந்து பல மணி நேரம் ஆகியியுள்ளது என்னடா இம்புட்டு நேரமா ஆளக்காணோம் விட்டா இங்கயே செட்டில் ஆகிடும் போல ஒரு வேல புள்ள மறந்த வாக்குல தூங்கிடுச்சோன்னு வெளிய இருக்குற ஒரு அம்மா எட்டிப் பாக்க அதயும் கவனிக்காம மேடம் செல்ஃபி க்ளிக் பண்ணிட்டே இருந்திருக்கிறார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more