Short News

ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் சிவா!

ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் சிவா!

சி.எஸ். அமுதன் இயக்கத்தில்  சிவா நடித்துள்ள தமிழ் படம் 2 இன்று ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு காலை 5 மணி காட்சி வைத்தனர். இதுவரை ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஜய், சிவகார்த்திகேயன் படத்திற்கு 5 மணி காட்சி வைக்கப்பட்டது.  தற்போது சிவாவின் படம் 5 மணி காட்சி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
ரயிலில் சாகசம் என நினைத்து தனக்கு தானே வெட்டு வைத்த இளைஞர்!

ரயிலில் சாகசம் என நினைத்து தனக்கு தானே வெட்டு வைத்த இளைஞர்!

பெங்களூரில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சாகசம் செய்வதாக நினைத்து ஒடும் ரயிலில் தொங்கியபடி பயணித்து போது கிழே விழுந்தார். அவர் கை நழுவி கீழே விழுந்து அடிபடும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் அந்த வாலிபர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. இளைஞர் செய்த செய்கையை யாரும் தடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
மம்மூட்டியை ரேப் செய்திருப்பேன்- மிஷ்கின் பகீர்!

மம்மூட்டியை ரேப் செய்திருப்பேன்- மிஷ்கின் பகீர்!

இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான 'பேரன்பு' படத்தின் பாடல் வெளியிட்டு விழா இன்று நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் மிஷ்கின்" மம்மூட்டி ஒரு பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை காதலித்திருப்பேன், அவர் பெண்ணாக இருந்தால் பாலியல் பலாத்காரம் செய்திருப்பேன், ஏனென்றால் இந்த படத்தில் மம்மூட்டி வெளிப்படுத்திய உணர்வுகள் அற்புதமானது" என்றார்.
கடும் சரிவுடன் நிறைவடைந்த பங்குச் சந்தைகள்!

கடும் சரிவுடன் நிறைவடைந்த பங்குச் சந்தைகள்!

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று பங்கு வர்த்தகம் கடும் இறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 217.86 புள்ளிகள் சரிந்து 36,323.77 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 82.05 புள்ளிகள் குறைந்து 10,936.85 புள்ளிகளாக இருந்தது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more