Short News

இனி வெளி உணவுகளை தியேட்டருக்குள் கொண்டு செல்லலாம்!

இனி வெளி உணவுகளை தியேட்டருக்குள் கொண்டு செல்லலாம்!

மகாராஷ்டிரா மாநில அரசு, மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் உள்பட அனைத்து தியேட்டர்களிலும் பார்வையாளர்கள் வெளியிலிருந்து உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று சாப்பிட அனுமதிக்கப்படுவார்கள் என்று சட்டப் பேரவையில் அறிவித்துள்ளது. இந்த உத்தரவு வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது போன்ற உத்தரவு தமிழகத்திற்கு வருமா என தமிழக மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். 
இன்றைய பஞ்சாங்கம்!

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி ஆண்டு, ஆடி 5. திதி: தசமி திதி மாலை 6.53 வரை. நட்சத்திரம்: விசாகம் நட்சத்திரம் யோகம்: மரண யோகம். குளிகை: 3:00 - 4:30. சூலம்: மேற்கு. பரிகாரம்: வெல்லம்.நல்ல நேரம்: 7-10, 11-12, 2-4, 6-7, 9-11.எமகண்டம்: மதியம் மணி 12.00-1.30.இராகு காலம்: மாலை மணி 4.30-6.00. 
இன்றைய ராசிபலன்!

இன்றைய ராசிபலன்!

ஒவ்வொரு ராசிக்குமான ராசிபலன்களின் விவரங்கள் பின்வருமாறு: மேஷம் : எதிர்ப்புரிஷபம் : நோய்மிதுனம் : கவலைகடகம் : அமைதிசிம்மம் : நன்மைகன்னி : வெற்றிதுலாம் : நற்செயல்விருச்சிகம் : ஓய்வுதனுசு : போட்டிமகரம் : நட்புகும்பம் : புகழ்மீனம் : பேராசைராசிக்கேற்ற பலன்கள் கிடைக்க அனைவரையும் வாழ்த்துகிறோம்
டாப் 10 குறைந்த விலை ஏபிஎஸ் பைக்குகள் இவை தான்..!

டாப் 10 குறைந்த விலை ஏபிஎஸ் பைக்குகள் இவை தான்..!

ஆட்டோமொபைல் துறையில் மிக முக்கியமான கண்டுபிடிப்பு ஏபிஎஸ் என்று சொல்லப்படக்கூடிய ஆட்டோமெட்டிக் பிரேக்கிங் சிஸ்டம். வாகனங்கள் விபத்தில் சிக்க காரணமாகன பிரேக்கிங் சிஸ்டத்தை இது சிறப்பாக கண்ட்ரோல் செய்வதால் இதை பலர் விரும்புகின்றனர். விரைவில் 125 சிசிக்கு அதிகமாக உள்ள பைக்குகளில் கட்டாயம் ஏபிஎஸ் அமைக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவில் விதியாக கூட வரலாம்.

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more