Short News

ரூ.2 கோடி கொடுத்தாலும் சல்மான் கானுக்கு குதிரை தர முடியாது- ஓனர் பகீர்!
<iframe width="754" height="477" src="https://www.youtube.com/embed/T1q3vXJdd6U" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

ரூ.2 கோடி கொடுத்தாலும் சல்மான் கானுக்கு குதிரை தர முடியாது- ஓனர் பகீர்!

குஜராத் மாநிலம் சூரத் நகர் அருகே சிரஜ்கான் பதான் என்பவர் மிகவும் அரிய வகையைச் சேர்ந்த குதிரை ஒன்றை ரூ.14.5 லட்சத்திற்கு வாங்கி வளர்த்து வருகிறார்.சகாப் என்ற குதிரை 43 கி.மீ வேகத்தில் ஓடும் திறன் படைத்தது.  இதுபோன்ற திறனுடைய இந்தியாவில் ஒரே ஒரு குதிரை மட்டுமே இருக்கிறது.இதைப்பற்றி கேள்விப்பட்ட நடிகர் சல்மான் கான்,ரூ.2 கோடி தருவதாக விலைக்கு கேட்டுள்ளார்.ஆனால் குதிரையின் உரிமையாளர் மறுத்துள்ளார்.
உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று மாலை 3.15 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-36; மதுரை-39; கோயம்புத்தூர்-37; திருச்சி-39; திருநெல்வேலி-41; திண்டுக்கல்-42; ஈரோடு-42; சேலம்-42; சிவகாசி-41; தஞ்சாவூர்-43; தூத்துக்குடி-39; திருப்பூர்-41; வேலூர்-43; ஊட்டி-19; கொடைக்கானல்-25; ஏற்காடு-38; ஏலகிரி-41; வேடந்தாங்கல்-41.
இந்திய சினிமாத்துறைக்கே தமிழ் சினிமா முன்னுதாரணமாக இருக்கும்: விஷால்!

இந்திய சினிமாத்துறைக்கே தமிழ் சினிமா முன்னுதாரணமாக இருக்கும்: விஷால்!

தமிழ் சினிமாவில் 48 நாள் வேலைநிறுத்தம் சாதாரண விஷயம் இல்ல. இந்த வெற்றி என்னோடது இல்ல. தயாரிப்பாளர் சங்கம் மூலமா நாம பண்ணின முயற்சிகள் இந்திய சினிமா உலகே திரும்பிப் பார்க்கிற மாதிரி அமைஞ்சிருக்கு" எனக் கூறினார்.மேலும், ஆறு மாசத்துக்குள்ள இந்திய சினிமாத்துறைக்கே மிகச்சிறந்த முன்னுதாரணமா தமிழ் சினிமா இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மீண்டும் ஒரு டாடா நெக்ஸான் கார் விபத்தில் சிக்கியது... !!

மீண்டும் ஒரு டாடா நெக்ஸான் கார் விபத்தில் சிக்கியது... !!

காஷ்மீரில் டாடா நெக்ஸான் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. வழக்கம்போல் இந்த காரில் பயணித்த உரிமையாளரும் சிறு காயமின்றி உயிர் தப்பியதுடன், டாடா நெக்ஸான் காரின் பில்டு குவால்ட்டியை புகழ்ந்து ஃபேஸ்புக்கில் பதிவு போட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பலரும் டாடா பில்டு குவாலிட்டி மேம்பட்டு வருவதாக நேர்மறை விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.