Short News

உயர்ந்த நடிகைக்கு வந்த சோதனை???

உயர்ந்த நடிகைக்கு வந்த சோதனை???

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள அந்த உயரமான அனு நடிகைக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் மும்முரமாக களமிறங்கியுள்ளனர். இதில், அவருக்கு மாப்பிள்ளை தேடினாலும் நல்ல மாப்பிள்ளை கிடைக்க வில்லையாம். அவரை நல்லவர், வல்லவர் என சொன்னாலும் எந்த ஒரு மாப்பிள்ளையும் செட்டாகவில்லையாம்.  
எஸ்சி, எஸ்டி & பெண்கள் தொழில் துவங்க 'ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்!

எஸ்சி, எஸ்டி & பெண்கள் தொழில் துவங்க 'ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்!

'ஸ்டாண்ட் அப் இந்தியா' திட்டம் எஸ்சி, எஸ்டி & பெண்கள் தொழில் துவங்க தொடங்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்தில் ரூ. 10 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை பசுமை நிறுவனத்தை அமைப்பதற்காக கடனுதவி வழங்கப்படுகிறது.மேலும், இதுகுறித்து தகவல்களுக்கு SIDBIன் எழுந்து நில் இந்தியா வலைத்தளம் அல்லது www.standupmitra.in அறிந்து கொள்ளலாம்.
டிரெண்டான பாஜக ஹேஷ்டேக்: ஆனதா.. ஆக்கப்பட்டதா..!

டிரெண்டான பாஜக ஹேஷ்டேக்: ஆனதா.. ஆக்கப்பட்டதா..!

கர்நாடக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் சூழ்நிலையில் ட்விட்டரில் பாஜக ஆதரவு ஹேஷ்டேகுகள் டிரெண்டாகி வருகின்றன. சேவ் கர்நாடகா, கர்நாடகா ட்ரஸ்ட் மோடி, கர்நாடகா பிஜேபி உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் டிரெண்டாகி வருகின்றன. குறிப்பாக கர்நாடக மாநில தேர்தல் களத்தில் பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தை தொடங்விருக்கும் சூழ்நிலையில் பாஜகவின் சமூகவலைதளப்படை தனது வேலைகளை தீவிரமாக தொடங்கியுள்ளது.
கொச்சியில் BMW பைக்கில் வலம் வந்த மம்முட்டி!
<iframe width="600" height="450" src="https://www.youtube.com/embed/wyQnSctmLnI" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

கொச்சியில் BMW பைக்கில் வலம் வந்த மம்முட்டி!

நடிகர் மம்முட்டி தனது பி.எம்.டபிள்யூ. பைக்கில் கொச்சி ரோட்டில் வலம் வரும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 'குட்டனாடன் பிளாக்' என்ற திரைப்படத்திற்கான படப்பிடிப்பின் ஒரு பாகமாக மம்முட்டி பைக்கில் வருது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதில் தனக்குச் சொந்தமான பி.எம்.டபிள்யூ. ஆர்1200 ஜிஎஸ் என்ற பைக்கை ஓட்டி வந்தார் மம்முட்டி.