அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லையா..?
சினிமா
- 8 days ago
உயர்ந்த நடிகைக்கு மாப்பிள்ளை கிடைக்காமல் அல்லாடுகிறார்களாம். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள அந்த உயரமானவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்புகிறார்கள். அவருக்கு மாப்பிள்ளை தேடினால் கிடைக்க மாட்டேன் என்கிறதாம். நடிகை நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர் என்று சொன்னாலும் எந்த ஒரு மாப்பிள்ளையும் செட்டாகாமல் உள்ளதாம்.