பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
ஆட்டோமொபைல்
- 1 hr, 50 min ago
பஜாஜ் நிறுவனம் இன்றைய இளைஞர்களை கவர்வதற்காக பல்சர் 400 என்ற பைக்கை களம் இறக்கப் போவதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து அதிகாரப்பூர்வ டீசர் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி குறைந்த விலையில் 400 சிசி திறன் கொண்ட பல்சர் பைக் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.