Short News

பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா! அப்ரிலியா பைக்கின் ஆக்ஸஸரீகள்

பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா! அப்ரிலியா பைக்கின் ஆக்ஸஸரீகள்

அப்ரிலியா ஆர்.எஸ்457 பைக்கிற்கான அபிஷியல் ஆக்ஸஸரீகள் அவற்றின் விலைகள் உடன் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, கூடுதலாக என்னென்ன பொருட்கள் உடன் ஆர்.எஸ்457 பைக்கை அலங்கரிக்கலாம் என்பதை பற்றியும், இதற்கு ஆகும் செலவை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்!

140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்!

தனது நிறுவனத்தின் 140 ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் வெஸ்பா ஸ்பெஷல் எடிசன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாகியுள்ளது. இது இதற்கு முன்னர் அறிமுகமான வெஸ்பா ஸ்கூட்டர்களை விட அதிக பவர்ஃபுல்லான ஸ்கூட்டராக அறிமுகமாகி உள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் நம்பர் 1 எஸ்யூவி காராக மாறிய டாடா பஞ்ச்..

இந்தியாவின் நம்பர் 1 எஸ்யூவி காராக மாறிய டாடா பஞ்ச்..

இந்தியாவின் நம்பர் 1 கார் மாடலாக டாடா பஞ்ச் (Tata Punch) மாறி இருக்கின்றது. முந்தைய காலகட்டத்தில் நம்பர் 1 மட்டுமல்ல நம்பர் 2 மற்றும் நம்பர் 3 என பல இடங்களை மாருதி சுஸுகி (Maruti Suzuki)யின் தயாரிப்புகளே ஆட்சி செய்துக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது டிரெண்ட் மாறி இருக்கின்றது.
இருப்பதுலேயே மாருதியின் ஸ்விஃப்ட்தான் அதிக பாதுகாப்பான காரா!
<iframe width="100%" height="338" src="https://www.youtube.com/embed/i11u7-w3wcs?si=mWmibhpk6RqvT0D7" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>

இருப்பதுலேயே மாருதியின் ஸ்விஃப்ட்தான் அதிக பாதுகாப்பான காரா!

இந்தியர்களின் பிரியமான கார் மாடல்களில் ஒன்றாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) இருக்கின்றது. இந்த ஹேட்ச்பேக் காரை ஒரு காலத்தில் இந்தியர்கள் போட்டிப் போட்டு வாங்கிக் கொண்டிருந்தனர். ஆனால், இப்போது இதன் விற்பனை லேசாக டல்லடிக்கத் தொடங்கி இருக்கின்றது.