Short News

'இரும்புத்திரை' யில் விவேக் பிரசன்னாவை நிஜமாக அடித்த விஷால்!

'இரும்புத்திரை' யில் விவேக் பிரசன்னாவை நிஜமாக அடித்த விஷால்!

விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான 'இரும்புத்திரை' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் சக்ஸஸ் மீட் இன்று நடைபெற்றது. " 'இரும்புத்திரை' படத்தில் நடிக்கும்போது லோன் வசூலிக்கும் ஏஜென்டாக நடித்த விவேக் பிரசன்னாவை நிஜமாகவே அடித்துவிட்டேன். பிறகு அவரிடம் மன்னிப்பு கேட்டேன் என விஷால் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் வீட்டை விட்டு வெளியேற முடியாத பொதுமக்கள்!

தூத்துக்குடியில் வீட்டை விட்டு வெளியேற முடியாத பொதுமக்கள்!

தூத்துக்குடியில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க 144 தடை உத்தரவு போடப்பட்டு தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக இயல்பு நிலை திரும்பாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும், அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருவதாகவும் கூறுகின்றனர்.
பறக்கும் விமானத்தின் அறிவியல்!

பறக்கும் விமானத்தின் அறிவியல்!

விமானம் என்றாலே பலருக்கு அது பல ரகசியம் அடங்கிய வாகனம் தான். விமானம் குறித்த பல அடிப்படை தகவல்கள்கூட மக்களுக்கு தெரியவில்லை. ஏன் என்றால் விமானம் என்பது மக்களால் எளிதாக அனுக முடியாத நிலையில் இருப்பது தான் இந்த நிலைக்கு காரணம். விமானம் எவ்வளவு உயரத்தில் பறக்கிறது தெரியுமா? பலருக்க எவ்வளவு என்பது சரியாக தெரிந்திருக்காது விமானங்கள் குறைந்தது 35 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் தான் பறக்கிறது.
பைனலுக்குள் நுழைந்த ஹைதராபாத்

பைனலுக்குள் நுழைந்த ஹைதராபாத்

டி-20 லீக் தொடரின் இன்றைய 2-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஹைதராபாத்-கொல்கத்தா அணிகள் மோதியது. இதில், முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 161 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more