இந்தியாவில் சிறந்த குறுகிய கால முதலீட்டு திட்டங்கள்..!
வர்த்தகம்
- 7 days ago
நிறைய நேரங்களில் உங்களிடம் அதிக அளவு பணம் இருந்தால் அதை உடனடியாக குறுகிய கால முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டிவரும். அந்த முதலீடு எளிதில் பணமாக மாற்றக்கூடியதாகவும், வரிச்சலுகைகள் உள்ளதாகவும் அதே நேரம் அதிக லாபமுள்ளதாகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 15 நாட்களிலிருந்து 1 ஆண்டு வரையிலான குறுகியகால முதலீட்டு திட்டங்களை கருத்தில் கொண்டோம்.