Short News

சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்!

சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்!

சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motocycle) நிறுவனம் இந்திய இரண்டு சக்கர வாகன காதலர்களின் மிகுந்த எதிர்பார்ப்பான வி-ஸ்டார்ம் 800டிஇ (V-Strom 800DE) மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அறிமுகமாக இந்த பைக்கிற்கு ரூ. 10.30 லட்சம் விலையை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கின்றது.
பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!!

பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் மைலேஜை வாரி வழங்கி கொண்டிருக்கும் நிலையில், இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் மைலேஜ் எவ்வளவு இருக்கும் என எப்போதாவது யோசித்துள்ளீர்களா? வாருங்கள் அதனை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!

இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்று ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta). ஓலா எஸ்1 (Ola S1), டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube) மற்றும் பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக, ஏத்தர் ரிஸ்டா விற்பனைக்கு வரவுள்ளது.
சென்னை, மதுரை மற்றும் கோவை மக்களுக்கு அடித்த ஜாக்பாட்!

சென்னை, மதுரை மற்றும் கோவை மக்களுக்கு அடித்த ஜாக்பாட்!

கோவை, மதுரை ஆகிய பகுதிகளில் புதிதாக சிட்டி பயன்பாட்டிற்காக பயன்படுத்துவதற்காக 552 புதிய அல்ட்ரா தாழ்த்தள சொகுசு பேருந்துகள் தயாராகி உள்ளன. ஏசி வசதி மற்றும் ஏசி வசதி இல்லாத பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. இது ஒட்டுமொத்த நகரத்தின் லுக்கையே மாற்றப் போகிறது என்றால் நம்புவீர்களா? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.