தல தோனி சொல்லிக்கொடுத்தது இதுதான்..!
வர்த்தகம்
- 4 days ago
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திரசிங் தோனி விலகியிருந்தாலும் கிரிக்கெட்டில் இன்னும் பல சாதனைகளை இவர் செய்வார் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. இவரைப் பின்பற்றி உங்களது நிதி இலக்குகளை எவ்வாறு அடைவது என்று தெரியுமா? குடும்பத்திற்காக அல்லது உங்கள் நிதி நிலைமை பொருத்து முதலீடுகள் எப்போதும் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக அமையும்.