Short News

இந்த வேலைக்கு 1 கோடி சம்பளமாம்.. டெலிகாம் சந்தையில் புதிய வேலைவாய்ப்பு..!

இந்த வேலைக்கு 1 கோடி சம்பளமாம்.. டெலிகாம் சந்தையில் புதிய வேலைவாய்ப்பு..!

இந்திய வர்த்தகச் சந்தை தற்போது மந்தமாக இருக்கும் காரணத்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியாத நிலையில் உள்ளது. ஆனால் சில நிறுவனங்கள் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தேவையான சிறப்புத் திறன், முக்கியத் தொழில்நுட்பம் எனத் தனித்துவமாக ஊழியர்களைத் தேடி வருகிறது.அப்படிப்பட்ட வேலை தான் தற்போது டெலிகாம் சந்தையில் புதிதாக உருவாகியுள்ளது.

கீர்த்தியின் தீர்கமான முடிவு!

கீர்த்தியின் தீர்கமான முடிவு!

மகாநதி திரைப்படத்தில் நடித்தன் மூலம் தனது மார்க்கெட்டை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றிருக்கிறார் நடிகை கீர்த்து சுரேஷ். இந்நிலையில் தற்போது கையில் இருக்கும் சர்கார், சாமி-2, சண்டக்கோழி-2 உள்ளிட்ட படங்களை நடித்து முடித்தவுடன் தான் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வேண்டும் என கீர்த்தி முடிவு செய்துள்ளாராம். இதனால் இயக்குனர்கள் யாரும் கீர்த்தை சந்தித்து கதை சொல்லாமல் உள்ளார்களாம்.
பஞ்சாபி படத்தில் சன்னி!

பஞ்சாபி படத்தில் சன்னி!

பாலிவுட் படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் சன்னி லியான் தற்போது பஞ்சாபி படத்தில் நடிக்க இருக்கிறார். பஞ்சாபி திரையுலக சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் தில்ஜித்துடன் இணைந்து சன்னி லியான் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் திரைக்கதையை பொருத்தவரை பேபி நருல்லா என்ற வேடத்தில் பியூட்டி பார்லர் பெணாக சன்னி நடிக்க இருக்கிறார்.
வீடு திரும்பினார் சன்னி லியோன்:  ரசிகர்கள் ஹேப்பி மூடு!

வீடு திரும்பினார் சன்னி லியோன்: ரசிகர்கள் ஹேப்பி மூடு!

பாலிவுட் திரைப்பட படப்பிடிப்பிற்காக உத்தரகாண்ட் சென்ற கவர்ச்சி நடிகை சன்னி லியோன், படப்பிடிப்பு தளத்தில் கடந்த வியாழக்கிழை திடீரென அவருக்கு உடலநலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பின்னர் அருகே இருந்த பிரிஜேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த சன்னி லியோன் இன்று வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more