Short News

11 மாநில முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள்... பட்டியலில் டாப் யார் தெரியுமா?

11 மாநில முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள்... பட்டியலில் டாப் யார் தெரியுமா?

இந்தியாவில் உள்ள 11 மாநில முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஏடிஆர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இந்தப் பட்டியலில் டாப் இடத்தில் இருப்பது மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ். நாட்டின் 31 மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த முதல்வர்களில் 35 சதவீத முதல்வர்கள் மீது குற்ற வழக்கு இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

விஜய்க்கு ரெடியான 'தலைவா 2'!

விஜய்க்கு ரெடியான 'தலைவா 2'!

ஏ.எல். விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த தலைவா படம் பெரும் பிரச்சனைக்கு பிறகே ரிலீஸானது. தலைவா Time to Lead என்ற வார்த்தையால் வந்தது வினை.படத்தை ரிலீஸ் செய்வதற்குள் விஜய் படாதபாடு பட்டதை யாரும் மறக்க முடியாது. ,விஜய்க்காக தலைவா 2 படத்தின் கதையை தயார் செய்து வைத்துவிட்டு அவருக்காக காத்திருப்பதாக இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.
52 வார உயர்வில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.. முகேஷ் அம்பானி செம ஹோப்பி..!

52 வார உயர்வில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.. முகேஷ் அம்பானி செம ஹோப்பி..!

நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்று தனது மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது. இதன் எதிரொலியாக இன்று காலை முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டை இந்நிறுவனப் பங்குகள் மீது செய்து வருகின்றனர். இன்று காலை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள் மீது செய்யப்பட்ட அதீத முதலீட்டின் காரணமாக இந்நிறுவனப் பங்குகள்..

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நேரடியாகத் தேர்வான முதல் பெண் வழக்கறிஞர்!

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நேரடியாகத் தேர்வான முதல் பெண் வழக்கறிஞர்!

மூத்த வழக்கறிஞரான இந்து மல்ஹோத்ரா இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஒரு பெண் வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 61 வயதான இந்து மல்ஹோத்ரா, இந்தியா விடுதலையான பின் உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் 7ஆவது பெண் நீதிபதி ஆவார்.