Short News

ஆக்டிவா எலெக்ட்ரிக் வெர்ஷன் உற்பத்தி எந்த ஆண்டில் தொடங்கும்?

ஆக்டிவா எலெக்ட்ரிக் வெர்ஷன் உற்பத்தி எந்த ஆண்டில் தொடங்கும்?

இந்தியர்களின் பிரியமான ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றே ஹோண்டா ஆக்டிவா (Honda Activa). இந்த ஸ்கூட்டர் மாடல் தற்போது ஐசிஇ (Internal Combustion Engine) மோட்டார் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியர்களின் பலரின் எதிர்பார்ப்பாக இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் (Activa EV) இருக்கின்றது.
ரயிலில் ஏன் "தடக் தடக்" என சத்தம் கேட்கிறது.

ரயிலில் ஏன் "தடக் தடக்" என சத்தம் கேட்கிறது.

ரயில்கள் எல்லாம் ஓடும் போது "தடக் தடக்" என சத்தம் கேட்கிறதே எதனால் இந்த சத்தம் கேட்கிறது? இது குறித்த முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.

விமானத்தின் இன்ஜினில் சுருள் மாதிரி ஒன்னு ஏன் இருக்கு?

விமானத்தின் இன்ஜினில் சுருள் மாதிரி ஒன்னு ஏன் இருக்கு?

விமானத்தின் இன்ஜினில் ஏன் சுருள் போன்று வரையப்படுகிறது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ரயில் டிக்கெட் புக்கிங்கில் புதிய மோசடி...!

ரயில் டிக்கெட் புக்கிங்கில் புதிய மோசடி...!

ரயில் டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டு அதற்கான பணம் திரும்பப் பெறுவதில் சமீப காலமாக புது விதமான மோசடி ஒன்று நடந்து வருவதாக ஐஆர்சிடிசி எச்சரித்துள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.