Short News

காங்கிரஸ் அலுவலகத்தை சூறையாடிய காங்கிரஸார்!

காங்கிரஸ் அலுவலகத்தை சூறையாடிய காங்கிரஸார்!

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இருக்கும் காங்கிரஸ் அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு பிரிவினர் அடித்து உடைத்துள்ளனர். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 218 வேட்பாளர்களின் பட்டியலை நேற்று வெளியிடப்பட்டது காங்கிரஸ் கட்சி. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் அலுவலகம் சூறையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
கெயில் கையில் ஆரஞ்ச் கேப்!

கெயில் கையில் ஆரஞ்ச் கேப்!

இன்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய கெய்ல் 62 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை வெற்றி பெறச்செய்தார். இதற்குமுன் சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் அடித்தார். 2வதாக ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 பந்துகளில் 104 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த 3 போட்டிகளிலும் 229 ரன்கள் குவித்துஸ அதிக ரன்கள் குவித்தோருக்கான ஆரஞ்ச் கேப் பெற்றார் கெயில்! 
படபிடிப்புக்கு திரும்பிய சுருதிஹாசன்!

படபிடிப்புக்கு திரும்பிய சுருதிஹாசன்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சுருதிஹாசன் படபிடிப்புக்கு திரும்பியுள்ளார். தற்போது வித்யூத் ஜம்வாலுடன் இணைந்து சுருதி நடித்து வருகிறார். காதல், ஆக்‌ஷன் கலந்த இந்த படத்தின் நாயகன் துப்பாக்கி பட வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து அனைத்து மொழி படங்களிலும் நடிக்க சுருதி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.