Short News

நாட்டின் டூ-வீலர் பிரிவில் கால் தடம் பதிக்கும் புது பிராண்டு

நாட்டின் டூ-வீலர் பிரிவில் கால் தடம் பதிக்கும் புது பிராண்டு

உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்ஸ் (Brixton Motorcycles) இந்த நிறுவனமே இந்தியாவில் விரைவில் கால் தடம் பதிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் இரண்டு சக்கர வாகன பிரியர்களை குஷியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
இன்னும் 6 நாளில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ

இன்னும் 6 நாளில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ

மக்கள் மத்தியில் மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த கார் இன்னும் ஆறு நாட்களில் அதாவது ஏப்ரல் 29ம் தேதி விற்பனைக்கு வருகிறது. முக்கியமாக இந்த காரில் பெரிய சன்ரூஃப் இடம்பெறவுள்ளது. இந்த காரில் என்னென்ன விஷயங்களை எல்லாம் எதிர்பார்க்கலாம் என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்..

குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்..

தென்கொரியாவைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனம் கியா (Kia). இந்தியர்களின் பிரியமான கார் பிராண்டாக இந்த நிறுவனம் களமிறங்கிய சில ஆண்டுகளிலேயே மாறியது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிறுவனமே, விரைவில் ஓர் பிக்-அப் டிரக் (Pickup Truck)-கை இந்த உலகிற்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா!

கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று கியா (Kia). தற்போதைய நிலையில் ஒரே ஒரு எலெக்ட்ரிக் காரை மட்டுமே கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. அதுவும் விலை உயர்ந்ததாக உள்ளது. கியா இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் காரை பற்றிதான் நாங்கள் பேசி கொண்டுள்ளோம்.