Short News

இரண்டு சிஆர்பிஃப் வீரர் உயிரிழப்பு!

இரண்டு சிஆர்பிஃப் வீரர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஃப் வீரர்கள் உயிரிழந்தனர். அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சிஆர்பிஃப் வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த சிஆர்பிஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்தியாவில் சர்வ சாதராணமாக நடக்கும் 8 இல்லீகல் சமாச்சாரங்கள்!

இந்தியாவில் சர்வ சாதராணமாக நடக்கும் 8 இல்லீகல் சமாச்சாரங்கள்!

இந்தியாவில் சில இல்லீகல் விஷயங்கள் மிக சர்வ சாதாரணமாக நடக்கிறது. இது நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் துவங்கி, கேளிக்கை, மருத்துவம் அவரை பெரிதாக பரவிக் கிடக்கிறது. சில விஷயங்களை நாமே வேண்டி விரும்பியும், பேராதரவு அளித்தும் கூட வரவேற்கிறோம் என்பது தான் கவலை.

இதில் முதன்மை விஷயங்களாக கருதப்படும் சிலவற்றை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...

நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்: மோடி அரசு தப்புமா?

நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்: மோடி அரசு தப்புமா?

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரக் கோரி தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொள்வதாக அவர் அறிவித்ததைத்தொடர்ந்து இன்று இத்தீர்மானத்தின் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும். இதில் மத்திய பா.ஜ.க. அரசு தப்புமா என்ற கேள்வியுடன் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.
நாளை முதல் பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2018!

நாளை முதல் பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2018!

இங்கிலாந்தில் மக்கள் கவனிக்கத் தவறிய, ஆனால் கண்டிப்பாகக் கவனிக்க வேண்டிய பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2018 தொடர் நாளை தொடங்குகிறது. லண்டனில் தொடங்கவுள்ள இத்தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளன. வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை இத்தொடர் நடக்க உள்ளது. இந்திய அணி சார்பாக, ராணி ராம்பால் தலைமையில் இளம் படை இத்தொடரில் பங்கேற்கின்றது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more