Short News

குழந்தைகள் சித்திரவதை: பள்ளிக்கு நேரில் சென்று எச்சரித்த கெஜ்ரிவால்!

குழந்தைகள் சித்திரவதை: பள்ளிக்கு நேரில் சென்று எச்சரித்த கெஜ்ரிவால்!

தலைநகர் டெல்லியில் ஹவுஸ் காஸி என்ற பகுதியில் இருக்கும் ராபியா பப்ளிக் பள்ளியில் கட்டணம் செலுத்ததாக மாணவர்கள் அறையில் அடைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று அப்பள்ளிக்கு நேரில் சென்ற முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா பள்ளியின் முதல்வரை கடுமையாக எச்சரித்துவிட்டு வந்துள்ளனர்.
அனிமேஷன் படத்தில் பெண் கடைக்குட்டி சிங்கம்!

அனிமேஷன் படத்தில் பெண் கடைக்குட்டி சிங்கம்!

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற அனிமேஷன் படத்தை அருள்மூர்த்தி இயக்குகிறார். இதனை வேல்ஸ் பிலிம்ஸ் மற்றும் பிரபுதேவா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தில் கடைக்குடி சிங்கம் படத்தில் பிரபலமான கதாநாயகி சாயிஷா நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். வைரமுத்து பாடல் எழுதுகிறார்.
கில்மா யாஷிகாவை காப்பாற்றியதால் கமல் மீது கடும் கோபம்!

கில்மா யாஷிகாவை காப்பாற்றியதால் கமல் மீது கடும் கோபம்!

கடந்த வாரம் நித்யா வெளியேற்றப்பட்டதை பார்த்த பார்வையாளர்கள் பிக்பாஸ் மீதும் கமல் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இதில் கில்மா யாஷிகாவை வெளியேற்றவே பிக்பாஸ் ரசிகர்கள் அதிக அளவில் கடந்த வாரம் வாக்களித்துள்ளார்கள். இதில் 61 சதவீதம் பேர் யாஷிகாவை வெளியேற்ற வேண்டும் என வாக்களித்துள்ளனர். ஆனால் ஏதோ குளறுபடி செய்து நித்யாவை அனுப்பிவிட்டு யாஷிகாவை காப்பாற்றிவிட்டீர்கள் கமல், என்று கொந்தளித்து வருகின்றனர்.
உங்களுக்கு ஹெச்.ஐ.வி. இருக்கா? ஸ்ரீ ரெட்டியின் அதிரடி பதில்!

உங்களுக்கு ஹெச்.ஐ.வி. இருக்கா? ஸ்ரீ ரெட்டியின் அதிரடி பதில்!

தமிழ்லீக்ஸ் #tamileaks என்ற பெயரில் பட வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றி, படுக்கைக்கு அழைத்த தமிழ் பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, இவரிடம் ஜெய் என்ற நபர் ஃபேஸ்புக் லைவில் ஹெச்ஐவி தொற்று ஏற்படவில்லையா? என்று கேட்தற்கு, "உங்களின் அக்கறைக்கு நன்றி, ஆணுறைகள் பற்றி உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். செக்ஸ் பற்றி எனக்கு நன்கு தெரியும்" என்று கூறியுள்ளார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more