Short News

உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா?

உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா?

கியா நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்று 2024 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த கார் என்கிற விருதைப் பெற்றிருக்கின்றது. அது என்ன கார் மாடல்? இந்தியாவில் அந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கிறதா? அது எப்போது விற்பனைக்கு வரும்? என்கிற தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!!

மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!!

ஸ்விட்ச் மொபைலிட்டி (Switch Mobility) நிறுவனம் அதன் புதிய ஐ.இ.வி 4 (IeV 4) என்ற எடை குறைவான எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனத்தை உற்பத்தி செய்யும் பணிகளை ஓசூரில் உள்ள அதன் தொழிற்சாலையில் துவங்கி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலான புகைப்படம் ஒன்று ஸ்விட்ச்சின் தொழிற்சாலையில் இருந்து வெளியாகி உள்ளது.
கார் பானட்களுக்கு மட்டும் ஏன் 2 லாக்?

கார் பானட்களுக்கு மட்டும் ஏன் 2 லாக்?

இன்று நாம் கார் பானட்களை திறக்க வேண்டும் என்றால் முதலில் டிரைவர் சீட் அருகே உள்ள லாக்கை எடுக்க வேண்டும், பின்னர் வெளியே வந்து பானட்டிற்கு அடியில் விரலை விட்டு இரண்டாவது லாக்கை எடுக்க வேண்டும். கார் பானட்டிற்கு மட்டும் ஏன் இரண்டு லாக் இருக்கிறது தெரியுமா? இதைப் பற்றித் தான் இங்கே விரிவாகக் காணப்போகிறோம்.
இன்ஜின் ஆயிலை நீங்களே மாற்றுவது எப்படி?

இன்ஜின் ஆயிலை நீங்களே மாற்றுவது எப்படி?

மெக்கானிக்கிடம் செல்லாமல் உங்கள் வீட்டிலேயே உங்கள் கார் மற்றும் பைக்கிற்கான இன்ஜின் ஆயிலை நீங்களே ஒரு பைசா எக்ஸ்டரா செலவில்லாமல் மாற்றிக்கொள்ள முடியும். இதை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்த ஒவ்வொரு ஸ்டெப் பை ஸ்டெப் விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.