Short News

கர்நாடகா: ஆளுனர் மாளிகையில் எடியூரப்பா!

கர்நாடகா: ஆளுனர் மாளிகையில் எடியூரப்பா!

கர்நாடக மாநில முதல்வராக இன்று பதவியேற்க உள்ளார் எடியூரப்பா. இதற்காக மாநில ஆளுனரின் இல்லம் அமைந்துள்ள ராஜ் பவனுக்கு அவர் சற்றுமுன் வந்தடைந்தார். காலை 9.30 மணியளவில் எடியூரப்பாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார் ஆளுனர் வாஜுபாய் வாலா. இந்தப் பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
கருப்பும் காவியும்!

கருப்பும் காவியும்!

திராவிட இயக்கத்தினரையும், தி.மு.கழகத்தையும் இந்துக்களின் எதிரிகள் என்று நிலைநிறுத்தி, அதன்மூலம், தேர்தல் அரசியலில் தி.மு.கவைத் தோற்கடித்து விடலாம் என்பது பாஜக உள்ளிட்ட சங் பரிவாரங்களின் திட்டம். கடவுள், மதம், பகுத்தறிவு போன்றவற்றில், திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிய இயக்கங்களுக்கும், தி.மு.கழகத்திற்கும் ஒரு சிறிய வேறுபாடு உண்டு.
அசத்தலான டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி மாடல் ரிலீஸ்!

அசத்தலான டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி மாடல் ரிலீஸ்!

டாடா நிறுவனத்தின் அடுத்த படைப்பான டாட எச்5எக்ஸ் எஸ்யூவி காரை நொய்டாவில் அறிமுகப்படுத்தியது. இந்த காரின் அசத்தலான டிசைன் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களால்பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வரும் நவம்பர் மாதத்தில் டாட எச்5எக்ஸ் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ.12 லட்சமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலியல் தொல்லையை துணிச்சலாக எதிர்கொண்ட பிரபல நடிகை!

பாலியல் தொல்லையை துணிச்சலாக எதிர்கொண்ட பிரபல நடிகை!

விருது விழாவில் தன்னிடம் சில்மிஷம் செய்த 15 வயது சிறுவனக்கு பாடம் புகட்டியுள்ளார் நடிகை சுஷ்மிதா சென். பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென் நம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். 10, 15 பாதுகாவலர்களுடன் செல்லும் நடிகைகள் பாதுகாப்பாக இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்.