மஹா சிவராத்திரி விழாவுக்குச் சென்ற 5 பக்தர்கள் விபத்தில் பலி!
இந்தியா
- 2 month, 11 days ago
திருப்பதி அருகே ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஆட்டோவில் சென்ற 5 பேர் உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். மஹா சிவராத்திரியை முன்னிட்டு அவர்கள் காளஹஸ்திக்குச் சென்று கொண்டிருந்தபோதுதான் இந்தக் கொடிய விபத்து நேரிட்டுள்ளது.