Short News

ரயிலில் இனி உணவுடன் 500 மிலி தண்ணீர் மட்டுமே வழங்கப்படும்!

ரயிலில் இனி உணவுடன் 500 மிலி தண்ணீர் மட்டுமே வழங்கப்படும்!

இந்தியா முழுவதும் இயங்கி வரும் வந்தே பாரத் ரயில்களில் வழங்கப்படும் தண்ணீர் பாட்டிலின் அளவை குறைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி இனி வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் நபர்களுக்கு வெறும் 500 மில்லி தண்ணீர் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
2024 ஜீப் விராங்ளர் எஸ்யூவி ரைடு ரிவியூ!

2024 ஜீப் விராங்ளர் எஸ்யூவி ரைடு ரிவியூ!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஜீப் விராங்ளர் (Jeep Wrangler)-ம் ஒன்றாகும். இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் மத்தியில் இந்த கார் மாடலுக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் விதமாக ஜீப் நிறுவனம் விராங்ளரின் ஃபேஸ்லிஃப்ட் (புதுப்பிக்கப்பட்ட) வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
அடுத்த 5 வருடங்களில் அன்-ரிசர்வ் டிக்கெட் எல்லாம் இருக்காது!

அடுத்த 5 வருடங்களில் அன்-ரிசர்வ் டிக்கெட் எல்லாம் இருக்காது!

இந்தியாவில் அடுத்த 5 வருடங்களில் மக்கள் அனைவரும் முன்பதிவு செய்யப்பட்ட இரயில் பெட்டிகளில் மட்டுமே பயணம் செய்வார்கள் என பிரதமர் உறுதியளிப்பதாக மத்திய இரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம், வாங்க.
15 மாடி கார் பார்க்கிங் ரெடி!

15 மாடி கார் பார்க்கிங் ரெடி!

ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சுமார் 15 மாடி கார் பார்க்கிங் கட்டிடம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய கார் பார்க்கிங் கட்டிடமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இது முற்றிலுமாக தானியங்கியாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.