Short News

ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள்?

ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள்?

இன்று தமிழகத்தில் பரபரப்பாக லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடந்து வரும் சூழ்நிலையில் பிரபலங்கள் எல்லாம் தங்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். இதன்படி இன்று காலை முதல் பல பிரபலங்கள் வாக்குச்சாவடிக்கு வரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன. இந்த தேர்தலுக்கு பிரபலங்கள் எந்த வாகனங்களில் வந்து வாக்களித்தார்கள் என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்
தரையிறங்கும் முன் பிளேனிலிருந்து ஃப்யூவல் வெளியேற்றப்படும்?

தரையிறங்கும் முன் பிளேனிலிருந்து ஃப்யூவல் வெளியேற்றப்படும்?

அதிகரித்துக் காணப்படும் பெட்ரோல், டீசல் விலையைக் கண்டு ஒவ்வொரு வாகன உரிமையாளர்களும் அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான காலகட்டத்திலேயே விமானிகள் சிலர் விமானங்களை தரையிறக்கும் முன்னர் விமானத்தில் இருக்கும் எரிபொருளை திறந்துவிட்டு வீணடிப்பார்கள் என்கிற அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
லியோ படத்தில் நடிச்சவரு, இப்போது விலையுயர்ந்த காரில்!!

லியோ படத்தில் நடிச்சவரு, இப்போது விலையுயர்ந்த காரில்!!

நடிகர் விஜய்யின் லியோ படத்தில் நடித்த கேரள நடிகை விலையுயர்ந்த டொயோட்டா காரை வாங்கி உள்ளார். யார் அந்த நடிகை? அவர் வாங்கியிருப்பது எந்த மாதிரியான டொயோட்டா கார்? அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கையில் காயத்துடன் இன்னோவா காரில் ஓட்டு போட வந்த விஜய்!
<iframe width="100%" height="338" src="https://www.youtube.com/embed/bu7A3c_6xY8?si=Wm1OGfmQ5tbNOfFz" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>

கையில் காயத்துடன் இன்னோவா காரில் ஓட்டு போட வந்த விஜய்!

வாக்களிப்பது நமது முக்கிய கடமைகளில் ஒன்றாகும். இதை உணர்ந்தே நடிகர் விஜய் தன்னுடைய அனைத்து பிசியான வேலைகளையும் விட்டுவிட்டு தற்போது தாயகம் திரும்பி இருக்கின்றார். விஜய் விரைவில் தீவிர அரசியல் பயணத்தை மேற்கொள்ள இருக்கின்றார். இதன் அடிப்படையிலேயே, 'தமிழக வெற்றி கழகம்' எனும் கட்சியை அவர் தொடங்கி உள்ளார்.