Short News

அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி!

அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX). இதுதான் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ள முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரவுள்ளது.
ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் ரேஸர்கள்
<iframe width="100%" height="338" src="https://www.youtube.com/embed/z_GxoiCR_Us" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>

ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் ரேஸர்கள்

மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்வதுடன் அவற்றை விளம்பரப்படுத்தும் விதமாக வேறு சில செயல்பாடுகளிலும் பைக் நிறுவனங்கள் ஈடுப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக, வேகமாக செல்லக்கூடிய ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மீதான இளம் தலைமுறையினரின் ஆர்வத்தை குறையவிடாமல் பார்த்துக் கொள்ள ரேசிங் போட்டிகளை நடத்த வேண்டி இருக்கிறது.
ஹைபிரிட் கார்களுக்காக பிரச்சாரம் செய்யும் மாருதி சுஸுகி!

ஹைபிரிட் கார்களுக்காக பிரச்சாரம் செய்யும் மாருதி சுஸுகி!

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியர்களைக் கவரும் பொருட்டு 'இது நம்பமுடியாதது. இது ஸ்ட்ராங் ஹைப்ரிட்' (It's Unbelievable. It's Strong Hybrid) எனும் புதிய பிரச்சாரத்தை நம் நாட்டில் மேற்கொள்ள தொடங்கி இருக்கின்றது.
ரெனால்ட் டஸ்டர் கார் பற்றிய முக்கிய அப்டேட்!

ரெனால்ட் டஸ்டர் கார் பற்றிய முக்கிய அப்டேட்!

ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் கார் மீது இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், தற்போது இந்த கார் இந்தியாவில் எப்பொழுது விற்பனைக்கு வரும் என்ற முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி மக்கள் மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வரும் இந்த கார் இந்தியாவில் வருவது உறுதியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.