Short News

ராப்டீ இ-பைக் உற்பத்தி பணிகள் தொடக்கம்!

ராப்டீ இ-பைக் உற்பத்தி பணிகள் தொடக்கம்!

சென்னயைச் சேர்ந்த நான்கு என்ஜினியர்கள் சேர்ந்து தொடங்கிய நிறுவனம் ராப்டீ (Raptee). இவர்கள் முன்னாள் டெஸ்லா (Tesla) மற்றும் விப்ரோ (Wipro) ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், ராப்டீ ஓர் மின்சார இரண்டு சக்கர வாகன (Electric Two Wheeler) உற்பத்தி நிறுவனம் ஆகும்.
சென்னை - பெங்களூருக்கு புதிய எலக்ட்ரிக் பேருந்து சேவை!!

சென்னை - பெங்களூருக்கு புதிய எலக்ட்ரிக் பேருந்து சேவை!!

தொலைத்தூர பயணங்களுக்கான முதல் எலக்ட்ரிக் பேருந்து சேவையை நியூகோ (NueGo) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை பேருந்து சேவையில் பயன்படுத்துவதால் என்ன நன்மைகள் உள்ளன? நியூகோவின் சர்வீஸில் பயன்படுத்தப்பட உள்ள எலக்ட்ரிக் பேருந்துகளின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
உடனே திருப்பி கொண்டு வாங்க! பிரபல நிறுவனம் திடீர் அறிவிப்பு!

உடனே திருப்பி கொண்டு வாங்க! பிரபல நிறுவனம் திடீர் அறிவிப்பு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று நிஸான் மேக்னைட் (Nissan Magnite). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் நிஸான் மேக்னைட் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.
விமானத்தில் சுவிங்கம் சாப்பிடக்கூடாது ஏன்?

விமானத்தில் சுவிங்கம் சாப்பிடக்கூடாது ஏன்?

விமானத்தில் பயணிக்கும் போது பயணிகள் காது அடைக்கும் பிரச்சனையைச் சமாளிக்க சுவிங்கம் மெல்லச் சொல்லி டிப்ஸ் சொல்லுவார்கள். இந்த டிப்ஸ் உண்மையா சுவிங்கம் சாப்பிடுவது சிறந்த பழக்கமா? இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.