இந்தியாவுக்கு எதிராக பிஞ்சுகள்: பாகிஸ்தானின் முட்டாள் தனம்!
இந்தியா
- 2 month, 11 days ago
இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தில் சிறுவர்களை ஈடுபடுத்த பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் ஜமாத் உத் தவா அமைப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக சிறுவன் ஒருவன் தனது கையில் துப்பாக்கியுடன் நிற்பது போன்ற புகைப்படத்தை ஏஎன்ஐ நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.