இந்தியாவில் விவசாயம் பார்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன?
ஆட்டோமொபைல்
- 5 hr, 27 min ago
மஹிந்திரா டிராக்டர்கள் (Mahindra Tractors) விற்பனை எண்ணிக்கை வெற்றிக்கரமாக 40 இலட்சத்தை கடந்துள்ளது. எத்தனை வருடங்களில் இந்த மைல்கல்லை மஹிந்திரா நிறுவனம் எட்டியுள்ளது என்பதையும், இந்தியாவில் மஹிந்திரா டிராக்டர்கள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலையை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.