Short News

பாலியல் குற்றம் செய்தால் ஓட்டுநர் லைசன்ஸ் ரத்து: ஹரியானா!

பாலியல் குற்றம் செய்தால் ஓட்டுநர் லைசன்ஸ் ரத்து: ஹரியானா!

பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என ஹரியானா மாநில முதலமைச்சர் மனோஹர் லால் கட்டர் கூறியுள்ளார். மகளிர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய லால் கட்டர், பாலியல் குற்றங்களில் ஈடுபவர்கள் ஆயுதம் வைத்திருந்தால், அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார். 
ரூ.40 கோடி லாபம் தந்த மகாநடி!

ரூ.40 கோடி லாபம் தந்த மகாநடி!

மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதை மற்றும் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட நடிகையர் திலகம் படம் 40 கோடி வருமானத்தை தந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மகாநடி என்ற பெயரில் தெலுங்கில் வெளியான இந்த படம் தெலுங்கு பேசும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பலவீனமானவர்களுக்கு இது செட்டாகாது: அமலாபால்!

பலவீனமானவர்களுக்கு இது செட்டாகாது: அமலாபால்!

சினிமாத்துறையில் இருக்கும் பெண்கள் ஏராளமான சவால்களை சமாளிக்க வேண்டியிருக்கும் என நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார். ஸ்ரீலிக்ஸை மையமாக வைத்து பலவீனமானவர்களுக்கு சினிமாத்துறை செட்டாகாது என மலையாள தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள அமலாபால் கூறியுள்ளார். பெண்கள் பலம் வாய்ந்த மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் என்றார்.
திருப்பதி போனா வாழ்க்கையில திருப்பம் வருமா?

திருப்பதி போனா வாழ்க்கையில திருப்பம் வருமா?

திருப்பதி தான் உங்க உலகிலேயே பணக்கார கோவில் என்பது நமக்குத் தெரியும். அதற்குக் காரணம் என்னவென்று தெரியுமா? இதோ தெரிந்து கொள்ளுங்கள். அதேபோல, வாழ்க்கையில் தொடர்ந்து கஷ்டப்படுகிறவர்கள் ஒருமுறை திருப்பதிக்கு போய்விட்டு வந்தால் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் உண்டாகும் என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். ஏனென்றால் அவர் கருணையின் உருவமாக திகழ்பவர்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more