Short News

வெயில் காலத்தில் காரில் இந்த பிரச்சனை எல்லாம் ஏற்படும்!!

வெயில் காலத்தில் காரில் இந்த பிரச்சனை எல்லாம் ஏற்படும்!!

அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு இன்னும் 1 மாத காலம் இருக்கும் நிலையில், இப்போதே கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. வெயிலில் இருந்து நம்மை பாதுகாப்பது போன்று, நம் காரையும் பாதுகாப்பது அவசியமாகும். கோடை காலத்தில், கார் பயணத்தின்போது எந்த பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, காரில் என்னென்ன விஷயங்களை முன்கூட்டியே சரிப்பார்த்து வைக்க வேண்டும் என்பதை இனி பார்க்கலாம்.
நாளை முதல் சென்னை விமான நிலையத்தில் வரப்போகும் மாற்றம்!

நாளை முதல் சென்னை விமான நிலையத்தில் வரப்போகும் மாற்றம்!

சென்னை விமான நிலையத்தில் வரும் மார்ச் 31-ம் தேதி முதல் டிஜி யாத்ரா ஆப் மூலம் பயணிகள் பிரச்சனை இல்லாத என்று அனுபவத்தை பெற முடியும் என தற்போது சிவில் ஏவிகேசன் அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பரோட்டாபோல பைக்கை பெட்டியில் அனுப்பி வைத்த முன்னணி பிராண்ட்!
<iframe width="100%" height="338" src="https://www.youtube.com/embed/vMag2Mx1FYk" title="Aprilia RS 457 - delivery, unboxing and start-up!" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>

பரோட்டாபோல பைக்கை பெட்டியில் அனுப்பி வைத்த முன்னணி பிராண்ட்!

ஷோரூமுக்கு போயி வாகனங்களை டெலிவரி பெற்ற காலம் எல்லாம் எப்போதோ மலை ஏறிவிட்டது. இப்போதெல்லாம் வாகன உற்பத்தியாளர்கள் நேரடியாக வாகனங்களை வீட்டுக்கேக் கொண்டு வந்து டெலிவரி செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர். ஓலா எலெக்ட்ரிக் போன்ற நிறுவனங்கள் இடைத்தரகர்களான டீலர்ஷிப்களின் கமிஷனைத் தவிர்க்கும் பொருட்டு ஷோரூம்களுக்கு 'நோ' சொல்லிவிட்டு, அவர்களாகவே நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களை டெலிவரி செய்துக் கொண்டிருக்கின்றனர்.
டாடா மோட்டார்ஸ் அனைத்திலும் ஒரு ஸ்டெப் முன்னாடி இருக்கு!!

டாடா மோட்டார்ஸ் அனைத்திலும் ஒரு ஸ்டெப் முன்னாடி இருக்கு!!

சிட்ரோன் (Citroen) நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் பசால்ட் விஷன் எஸ்யூவி கார் கான்செப்ட்டை வெளியீடு செய்துள்ளது. இந்த சிட்ரோன் பசால்ட் கான்செப்ட் வாகனத்தை பார்க்கும்போது, உடனே நமக்கு டாடா மோட்டார்ஸின் பிரபலமான கர்வ் கான்செப்ட் தான் ஞாபகத்திற்கு வருகிறது. இந்த இரு கான்செப்ட் வாகனங்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி இனி பார்க்கலாம்.