Short News

தமிழக கட்சிகள் காவிரியில் அரசியல் செய்கின்றன: பிரகாஷ் ராஜ்!

தமிழக கட்சிகள் காவிரியில் அரசியல் செய்கின்றன: பிரகாஷ் ராஜ்!

காவிரி பிரச்சனையை எந்த அரசியல் கட்சியாலும் தீர்க்க முடியாது என நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். காவிரி விவகாரத்தில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனக் கூறிய பிரகாஷ் ராஜ், காடு, மலைகள் அழிக்கப்பட்டு நிலத்தடி நீருக்கே தற்போது ஆபத்து வந்துள்ளதாக கூறியுள்ளார்.
குழந்தைகளை பலாத்காரம் செய்தால் தூக்கு நிச்சயம்!

குழந்தைகளை பலாத்காரம் செய்தால் தூக்கு நிச்சயம்!

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை சீரழிப்போருக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டது.
பெண்களை எளிதில் உச்சக்கட்ட இன்பத்தை அடைய உதவும் டாப் 10 உணவுகள்!

பெண்களை எளிதில் உச்சக்கட்ட இன்பத்தை அடைய உதவும் டாப் 10 உணவுகள்!

தற்போதைய மன அழுத்தமிக்க வாழ்க்கை முறையினால், பலருக்கும் பாலுணர்ச்சி குறைவாக உள்ளது. அதோடு மோசமான உணவுப் பழக்கவழக்கங்களாலும் மக்களின் பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எப்படி மோசமான உணவுப் பழக்கங்கள் ஒருவரது பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கிறதோ, அதேப் போல் சரியான உணவுப் பழக்கங்களின் மூலம் பாலியல் வாழ்க்கையை சிறப்பாக்க முடியும்

நார்டன் கமாண்டோ 961 அறிமுகம்!

நார்டன் கமாண்டோ 961 அறிமுகம்!

நார்டன் - கைனெட்டிக் கூட்டணியில் முதல் மாடலாக கமாண்டோ 961 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கஃபே ரேஸர் ரகத்தில் இந்த மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பாரம்பரிய டிசைன் தாத்பரியங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களை இந்த பைக் பெற்றுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ரூ.11.92 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.